Sunday, April 10, 2011

ஞாயித்து கெழமை மழை (10-04-2011)

இன்னிக்கு சிங்கப்பூர்ல ஒரே மழைங்க. ஞாயித்து கெழமை, வெளியில எங்கியாவது போலாமுன்னு நெனச்சுட்டு இருந்தோம். ஆனா மழை நிக்காம 2-3 மணி நேரம் பின்னிப் பெடலேடுததுடுச்சு. சரின்னி கேமராவ தூக்கிட்டு சில கிளிக்கு க்ளிக்கினேன், அதான் கீழே:








-நிரஞ்சன்