இத்தனை நாள் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து பலதரப்பட்ட BLOGs படிச்சுட்டு கமன்ட் போட்டுட்டு மட்டும் இருந்தேன்... அது ரொம்ப ஈஸியாவும் ஜாலியாவும் இருந்துச்சு. இப்போ தோ, நானும் இறங்கிட்டேன். வாங்க எல்லோருமா சேந்து கலக்குவோம்!!!
என் பேரு முத்துக்குமாருங்க. இந்த blog-க்காக எனக்கு நானே வச்சுகிட்ட புனைப்பேரு சமுத்ரன். என்னைப்பத்தி சொல்ல பெருசா ஒண்ணுமில்லீங்க. இந்த பிளாக் திறந்ததுக்கு காரணம் மத்த பதிவர்களோட பதிவ படிச்சதோட தாக்கம்தாங்க. என் மனசுல ஓடும் எண்ணங்களை கவிதை, கதை, கட்டுரை (சில சமயம் கேலி) என பலவிதமா சுவையா சொல்லலாம்னு எழுத வந்திருக்கேனுங்க.
வாழ்த்துக்கள் :-)
ReplyDelete