skip to main |
skip to sidebar
ஞாயித்து கெழமை மழை (10-04-2011)
இன்னிக்கு சிங்கப்பூர்ல ஒரே மழைங்க. ஞாயித்து கெழமை, வெளியில எங்கியாவது போலாமுன்னு நெனச்சுட்டு இருந்தோம். ஆனா மழை நிக்காம 2-3 மணி நேரம் பின்னிப் பெடலேடுததுடுச்சு. சரின்னி கேமராவ தூக்கிட்டு சில கிளிக்கு க்ளிக்கினேன், அதான் கீழே:
-நிரஞ்சன்
No comments:
Post a Comment